கதவை திறக்க சாவி உதவுவது போல சிரிப்பு மூலம் ஒருவர் இதயத்தை திறக்க வைக்கும்.
அமைதி பல பிரச்சனைக்களை தவிர்க்க கூடும். ஆனால் சிரிப்பு பல பிரச்சனைகளை தீர்த்து வைக்கும். எனவே முகத்தில் எப்போதும் சிரிப்பை வைத்திருங்கள்.
Sunday, December 30, 2007
Saturday, September 15, 2007
வாய் விட்டு சிரியுங்கள்
வாய் விட்டு சிரித்தார் நோய் விட்டு போகும்।
சிரிப்பு என்பது சிம் கார்டு மாதிரி। வாழ்க்கை செல்போன் மாதிரி. செல்போன் என்னும் வாழ்க்கையில் சிரிப்பு என்னும் சிம் கார்டை மாட்டினால் அழகான நாள் உதயமாகும். எனவே தொடர்ந்து சிரியுங்கள்.
வயிறு வலிக்க சிரிப்பவர்கள் மனித ஜாதி. பிறர் வயிறு எரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி.

பேருந்து நிலையத்தில் இரண்டு பேர் சண்டைப் போட்டுக்கொண்டிருந்தனர்। ஒருவர் : அவங்களுக்குள்ள என்ன பிரச்சனை...
மற்றவர்: அவங்களுக்குள்ள ஆயிரம் பிரச்சனை இருக்கும்... நமக்கு எதுக்கு ஒருவர் : ஆயிரம் பிரச்சனை இருந்தா ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியது தானே... அதுக்கு எதுக்கு சண்டை பேடனும்...
----------------------------------------------------------------------------
சர்தார் : டாக்டர் என்னை நாய் கடிச்சிருச்சி...
டாக்டர்: எந்த இடத்துல...
சர்தார் : பெருமாள் கோவில் சந்துல...

சாப்பாடு எங்க விக்கும்
வடிவேலு : இந்த ஊர்ல சாப்பாடு எங்க விக்கும்.
பார்த்திபன்: எல்லா ஊர்லயும் சாப்பாடு தொண்டையிலதான் விக்கும்।
-----------------------------------------------------------------------
வடிவேலு : இந்த செல்போன்ல எந்த கார்ட போட்டாலும் பேசலாம்। பார்த்திபன்: அப்படியா...
வடிவேலு : ஆமாய்யா... ஆமா...
பார்த்திபன்: அப்படின்னா இந்த ரேஷன் கார்ட போடு பேசு...
வடிவேலு : கிளம்பிட்டாங்கையா... கிளம்பிட்டாங்க...
----------------------------------------------------------------------
பார்த்திபன் : பழம் என்ன விலை.
வடிவேலு : ஒரு பழம் ஒரு ரூபா...
பார்த்திபன் : 60 பைசாவுக்கு வராதா...
வடிவேலு : 60 பைசாவுக்கு தோல்தான் வரும்...
பார்த்திபன் : இந்தா 40 பைசா... தோலை வச்சுக்கிட்டு பழத்தை கொடு வடிவேல் : ????????????
----------------------------------------------------------------------
வடிவேலு: சட்டை நல்லா இருக்கே... தீபாவளிக்கு எடுத்ததா...
பார்த்தீபன்: இல்ல... எனக்கு எடுத்தது.

எம்.எஸ். ஆபிஸ் தெரியுமா?
சர்தார்ஜி, கம்ப்யூடர் கம்பெனி இண்டர்வியுவுக்கு போயிருந்தார்.
கேள்வி : உங்களுக்கு எம்।எஸ்। ஆபிஸ் தெரியுமா?
சர்தார்ஜி: அட்ரஸ் கொடுங்க சார் போயிடுறேன்।
----------------------------------------------------------------
வகுப்பறையில்....
சர்தார் : சார் என் தலையில் எறும்பு ஏறுது பாருங்க சார்...
பேராசிரியர் : அதை ஏண்டா என்கிட்ட சொல்லுற...
சர்தார் : நீங்கதான சார்... என் தலியில எதுவுமே ஏறுவதில்லைன்னு சொன்னீங்க...
பேராசிரியர் : ???
---------------------------------------------------------------
சர்தார் ஒருவர் 'பிரைன் ட்யூமர் நோயில் இறந்து போனார்। மற்ற சர்தார்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் நடனமாடினார்கள். "ஏன் எல்லோரும் சந்தோஷமா நடமாடுறீங்க"ன்னு கேட்டார். ''எங்களில் ஒருத்தராவது முளையை பயன்படுத்தியிருக்காரே"
----------------------------------------------------------------
சர்தார்: எனக்கு குரல் மட்டும்தான் கேட்குது। முகமே தெரியமாட்டேங்குது. டாக்டர்: எப்பல்லாம் இது மாதிரி நடக்குது. சர்தார் : போன்ல பேசும் போது, டாக்டர். டாக்டர் : ???
------------------------------------------------------------------
சர்தார்ஜி ஒருவர் ரயிலில் பயணம் செது கொண்டிர்ந்தார்।
டி।டி।ஆர் : டிக்கெட்டை காட்டுங்க...
சர்தார் : இந்தாங்க...
டி।டி।ஆர்: இது பழைய டிக்கெட்...
சர்தார் : ரயில் மட்டும் என்ன புதுசா? அதுவும் பழசுதான...
டி।டி।ஆர் : ???

பழைய கஸ்டமர்
ஒரு நடுத்தர வயது பெண்ணுக்கு கிளி வளர்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. கடைத்தெருவுக்குச் சென்றார். ஒரு கடையில் ஒரே ஒரு கிளி மட்டும் இருந்தது. கடைக்காரரிடம் தனக்கு கிளி வேண்டும் என்று கேட்டார். ''இது விபச்சார விடுதியில் வளர்ந்த கிளி. வீட்டுக்கு வேண்டாம்" என்று கடைக்காரர் சொன்னார். ''பரவாயில்லை நான் வாங்கிக் கொள்கிறேன்" என்றார் அந்த பெண்மணி. கடைக்காரர் எவ்வளவோ மறுத்தும், பிடிவாதமாக கிளியை வாங்கிச் சென்றார். அந்த பெண்ணின் கைக்கு கிளி வந்ததும் " புது மேடம் " என்று சொன்னது. வீட்டுக்கு சென்றதும், கிளி சொன்னது, ''புது மேடம். புது வீடு " என்று சொல்லியபடி இருந்தது. மாலையில் அந்த பெண்மணியின் மகள் இருவரும் கல்லூரி முடித்து வீடு திரும்பினார்கள். உடன் கிளி, "புது மேடம். புது வீடு. புது பெண்கள்" என்று சொன்னது. இரவு நெருங்கியது. வேலைக்குச் சென்றிருந்த அந்த பெண்ணின் கணவன் வீடு திரும்பினான். கிளி மீண்டும், ''புது மேடம். புது வீடு. புது பொண்ணூங்க. பழைய கஸ்டமர்" என்று கத்தியது.
கிளியின் வேண்டுதல்
ஒரு பெண்ணுக்கு கிளி வளர்க்க ஆசை வந்தது. கடைத்தெருவுக்கு போனாள். கடையில் ஒரே ஒரு கிளி மட்டுமே இருந்தது. கடைக்காரரிடம் கிளி என்ன விலை என்று கேட்டாள். ''இந்த கிளி வீட்டில் வளர்க்க முடியாது. வேறு கிளி வந்ததும் தருகிறேன்'' என்று அவர் சொன்னார். ''ஏன் வளர்க்க முடியாது" ''கிளி கெட்ட வார்த்தை பேசும். இது வேண்டாம்.'' ''இவ்வளவுதானா.. பிரச்சனையை விடுங்கள். நான் தினமும் நல்ல வார்த்தைகளை சொல்லிக் கொடுத்து அதை திருத்தி விடுகிறேன்" என்று சொன்னார். வேறு வழி இல்லாமல் கடைக்காரர் கிளியை கொடுத்து அனுப்பினார். வீட்டுக்கு வந்ததும், அவ்வப்போது கிளி கெட்ட கெட்ட வார்த்தையால் பேசியது. எவ்வளவோ சொல்லிக் கொடுத்தும் கிளி கெட்ட வார்த்தை பேசுவதை நிறுத்த வில்லை. அந்த பெண்மணிக்கு அசிங்கமாகிப் போனது. உறவினர்கள், நண்பர்கள் வரும்போதும் கிளி கெட்ட வார்த்தை பேசவே, அவமானமாகிவிட்டது. உடன் தனக்கு வேண்டப்பட்ட பாதிரியாரிடம் சென்று ஆலோசனை கேட்க நினைத்தார். பாதிரியாரிடம் சென்று தனது கவலையைத் தெரிவித்தார். ''பூ.. இவ்வளவுதானே.. கவலையை விடுங்கள். நான் ஒரு ஆண் கிளி வளர்க்கிறேன். அந்த கிளிக்கு தினமும் பைபிளில் இருந்த வாசகங்களை கற்றுக் கொடுத்துள்ளேன். உங்கள் கிளையை என்னிடம் கொண்டு வந்து கொடுங்கள். என் கிளியுடன் கொஞ்சம் நாள் தங்க வைத்தால் போதும் உங்கள் கிளி திருந்தி விடும்" என்றார். அந்த பெண்மணிக்கு சதோஷமாகிவிட்டது. உடனடியாக வீட்டுக்குச் சென்று தனது கிளியை கொண்டு வந்தார். உடன் அந்த கிளையை பாதிரியார் தனது கிளியின் கூண்டுக்குள் அனுப்பி வைத்தார். அந்த ஆண் கிளி சொன்னது. ''கடைசியாக என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றிய இறைவா உனக்கு நன்றி" என்றது.
Subscribe to:
Posts (Atom)