Saturday, September 15, 2007

எம்.எஸ். ஆபிஸ் தெரியுமா?

சர்தார்ஜி, கம்ப்யூடர் கம்பெனி இண்டர்வியுவுக்கு போயிருந்தார்.
கேள்வி : உங்களுக்கு எம்।எஸ்। ஆபிஸ் தெரியுமா?
சர்தார்ஜி: அட்ரஸ் கொடுங்க சார் போயிடுறேன்।

----------------------------------------------------------------
வகுப்பறையில்....
சர்தார் : சார் என் தலையில் எறும்பு ஏறுது பாருங்க சார்...
பேராசிரியர் : அதை ஏண்டா என்கிட்ட சொல்லுற...
சர்தார் : நீங்கதான சார்... என் தலியில எதுவுமே ஏறுவதில்லைன்னு சொன்னீங்க...
பேராசிரியர் : ???

---------------------------------------------------------------

சர்தார் ஒருவர் 'பிரைன் ட்யூமர் நோயில் இறந்து போனார்। மற்ற சர்தார்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் நடனமாடினார்கள். "ஏன் எல்லோரும் சந்தோஷமா நடமாடுறீங்க"ன்னு கேட்டார். ''எங்களில் ஒருத்தராவது முளையை பயன்படுத்தியிருக்காரே"

----------------------------------------------------------------

சர்தார்: எனக்கு குரல் மட்டும்தான் கேட்குது। முகமே தெரியமாட்டேங்குது. டாக்டர்: எப்பல்லாம் இது மாதிரி நடக்குது. சர்தார் : போன்ல பேசும் போது, டாக்டர். டாக்டர் : ???

------------------------------------------------------------------

சர்தார்ஜி ஒருவர் ரயிலில் பயணம் செது கொண்டிர்ந்தார்।
டி।டி।ஆர் : டிக்கெட்டை காட்டுங்க...
சர்தார் : இந்தாங்க...
டி।டி।ஆர்: இது பழைய டிக்கெட்...
சர்தார் : ரயில் மட்டும் என்ன புதுசா? அதுவும் பழசுதான...
டி।டி।ஆர் : ???

No comments: