Saturday, September 15, 2007

பேருந்து நிலையத்தில் இரண்டு பேர் சண்டைப் போட்டுக்கொண்டிருந்தனர்। ஒருவர் : அவங்களுக்குள்ள என்ன பிரச்சனை...
மற்றவர்: அவங்களுக்குள்ள ஆயிரம் பிரச்சனை இருக்கும்... நமக்கு எதுக்கு ஒருவர் : ஆயிரம் பிரச்சனை இருந்தா ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியது தானே... அதுக்கு எதுக்கு சண்டை பேடனும்...
----------------------------------------------------------------------------
சர்தார் : டாக்டர் என்னை நாய் கடிச்சிருச்சி...
டாக்டர்: எந்த இடத்துல...
சர்தார் : பெருமாள் கோவில் சந்துல...

No comments: